அனைத்து வங்கிகளும் கொழும்பு பங்குச் சந்தையும் ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை மூடப்படும்.
நாளைய பொது மற்றும் வங்கி விடுமுறைக்கு பதிலாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மிலாது நபி கொண்டாட்டங்களுக்காகவும், வப் பௌர்ணமியை முன்னிட்டு நாளை பொது, வணிக மற்றும் வங்கி விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1