அதே பழைய முகங்கள்: 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில்இன்று அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களின் பட்டியல் வருமாறு:

ஜகத் புஸ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி
லசந்த அழகியவண்ண – போக்குவரத்து
திலும் அமுனுகம – முதலீட்டு ஊக்குவிப்பு
கனக ஹேரத் – தொழில்நுட்பம்
ஜனக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
ஷெஹான் சேமசிங்க – நிதி
மோகன் பிரியதர்ஷன டி சில்வா – விவசாயம்
தேனுக விதானகமகே – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு
ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
அருந்திக பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
விஜித பேருகொட – பிரிவெனா கல்வி
லொஹான் ரத்வத்த – பெருந்தோட்ட கைத்தொழில்
தாரக பாலசூரிய – வெளிவிவகாரம்
சனத் நிஷாந்த- நீர் வழங்கல்
இந்திக அனுருத்த – சக்தி மற்றும் ஆற்றல்
சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள்
சாந்த பண்டார – ஊடகம்
அனுராதா ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகாரம்
எஸ்.வியாழேந்திரன் – வர்த்தகம்
சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில்
பிரசன்ன ரணவீர – சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் அபிவிருத்தி
டி.வி. சானக – வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு
டி.பி. ஹேரத் – கால்நடை அபிவிருத்தி
சஷீந்திர ராஜபக்ஷ – நீர்ப்பாசனம்
சீதா அரம்பேபொல – ஆரோக்கியம்
காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதாரம்
அசோக பிரியந்த – உள்துறை
அரவிந்த் குமார் – கல்வி
கீதா குமாரசிங்க – பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரம்
சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராமிய வீதிகள் அபிவிருத்தி
சுரேன் ராகவன் – உயர் கல்வி
டயானா கமகே – சுற்றுலா
சாமர சம்பத் தசநாயக்க – ஆரம்ப கைத்தொழில்
அநுர பாக்குல் – சமூக வலுவூட்டல்

 

spot_imgspot_img

More like this
Related

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...

QR நடைமுறை மேலும் இறுக்கமாகும்

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்