இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கட்சியின் மத்தியகுழுவை கூட்டுமாறு நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், நீண்ட தாமதத்தின் பின்னர் தற்போது மத்தியகுழு கூட்டம் நடைபெறவுள்ளது.
வவுனியாவில் கூட்டம் இடம்பெறும்.