Pagetamil
இலங்கை

கடற்கரையில் மிதந்த சடலம்!

இன்று (7) காலை அஹங்கம வல்ஹெங்கொட கடற்கரையில் மிதந்த சடலமொன்று மீட்கப்பட்டதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் அஹங்கம வவிலிஹேன பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அஹங்கம கொன்னகஹஹேன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் இடையிலான முக்கிய சந்திப்பு

east tamil

தூய்மையான இலங்கைக்கு வழிகாட்டும் பாராளுமன்றக் கலந்துரையாடல் விரைவில்!

east tamil

வடமத்திய மாகாணத்தில் தேர்வு தாள்கள் கசிவு – ஆசிரியர் பணி இடை நீக்கம்

east tamil

மியன்மார் அகதிகள் 12 பேர் விடுதலை

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

Pagetamil

Leave a Comment