Pagetamil
இலங்கை

A/L பரீட்சையில் சித்தியடைந்த 14 வயது மாணவன்!

14 வயது சிறுவன் ஒருவர், க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி மூன்று ‘பி’ பெறுபெற்றுடன் சித்தியடைந்துள்ளார்.

கடவத்தையைச் சேர்ந்த தேவும் ரணசிங்க என்ற 14 வயதான மாணவன், வர்த்தகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.

முன்னதாக, அவர் தரம் 8 இல் கல்வி கற்கும் போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.

இவர் கடவத்தை நெனமால் வித்தியாலய மாணவராவார்.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய போது, 7 மாதங்களில் தயாராக தெரிவித்திருந்தார்.

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் கிடைக்கும் மேலதிக நேரத்தை கிரிக்கெட் திறனை மேம்படுத்த பயன்படுத்தப் போவதாக தேவும் ரணசிங்க தெரிவித்துள்ளார்..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தியினர் மீது வாள்வெட்டு: இரண்டு பேர் படுகாயம்

east tamil

மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை – பொலிஸ் தீர்மானம்

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

அர்ச்சுனாவை தகுதி நீக்கும் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் ஆணின் சடலம்: விசாரணைகள் தீவிரம்

east tamil

Leave a Comment