க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களில் 22,928 பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும் சித்தியடையவில்லை.
மூன்று பாடங்களிலும் சித்தியடையாவர்களின் சதவீதம் 9.71 ஆகும்.
கடந்த ஆண்டு (2020) இந்த எண்ணிக்கை 21,697 ஆகவும், சதவீதம் 8.64 ஆகவும் இருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1