முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராகவும், பாராளுமன்ற குழு உறுப்பினராகவும் ஆக்கப்படவுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பில் பதிவிட்ட ருவிற்றர் பதிவில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான முயற்சியையும் முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1