இன்று (21) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340 ரூபா என இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1