28.4 C
Jaffna
December 20, 2024
Pagetamil
கிழக்கு

நாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் திருகோணமலையில் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு தவிர்க்க முடியாத காரணத்தினால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரத்தினம் தெரிவித்துள்ளார்.

நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) ஆம் திகதிகளில் மேற்படி நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிப் புறக்கணிப்பு

east tamil

மியான்மார் அகதிகள் திருகோணமலையில்

east tamil

உபவேந்தர் கடத்தல் விவகாரம்: சி.ஐ.டி விசாரணைக்கு கருணா அம்மான்

east tamil

முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் மஜீத் காலமானார்.

east tamil

திருகோணமலை மாவட்டச் செயலக ஒளி விழா

east tamil

Leave a Comment