25.8 C
Jaffna
January 31, 2023
இலங்கை

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அதிகூடிய சில்லறை விலை: வர்த்தமானி

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான அதிகூடிய சில்லறை விலையை பிரகடனப்படுத்தி நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வெள்ளை முட்டை ரூ 43, பழுப்பு முட்டை ரூ 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மணிவண்ணனிற்கு ‘அதற்கு’ வக்கில்லை: ஆனோல்ட் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு!

Pagetamil

செபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

ரணிலின் தொலைபேசியையும் பரிசோதிக்க வேண்டும்!

Pagetamil

யாழில் ரணிலுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!

Pagetamil

2023.01.30 அமைச்சரவை கூட்ட முடிவுகள்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!