அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று இன்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு பிரதான வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1