கொழும்பிலிருந்து மன்னாருக்கு வந்த இ.போ.ச பேருந்தில் கைச்சங்கிலியை தவறவிட்டவரிடமே அது பாதுகாப்பாக கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு கொழும்பிலிருந்து மன்னார் வந்த பேருந்தில் ஒரு பவுண் எடையுள்ள கைச்சங்கிலியை பெண்ணொருவர் தவறவிட்டுள்ளார்.
மன்னார் சாலையில் காப்பாளராக கடமையாற்றும் கஜரூபன் என்பவர் அதனை கண்டெடுத்து, இன்று உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1