கதிர்காம கந்தன் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இ.போ.ச யாழ்ப்பாணத்திலிருந்து விசேட பேருந்து சேவை!

Date:

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பாகி இடம்பெறும் நிலையில்இலங்கை போக்குவரத்து சபையினரால் யாழில்இருந்து கதிர்காம கந்தன்ஆலயத்திற்கான விசேட பேருந்து சேவை எதிர்வரும் 12 ம் திகதி வரை இடம் பெற உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை முகாமையாளர் குணசீலன் தெரிவித்தார்.

எதிர்வரும் 12 ம் திகதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 5 .15 மணிக்கு யாழ் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்படும் எனவும் கதிர்காமம்செல்ல விரும்பும் பக்தர்கள் குறித்த பேருந்து சேவையினை பயன்படுத்துமாறும் அறிவித்துள்ளார்

spot_imgspot_img

More like this
Related

சீனாவின் தோளில் வைத்து சுடும் ஏவுகணைகளை பயன்படுத்தி அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்?

கடந்த மாதம் தென்மேற்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானியை மீட்க ஆபத்தான...

யாழ் மேல் நீதிபதி இடமாற்ற விவகாரம்: யாழ் சட்டத்தரணிகள் சங்கத்திற்குள் குழப்பம்… தலைவர் பதவி விலகினார்; ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு கடிதம்

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வடக்கு...

மியான்மர் வெடிவிபத்தில் 45 இற்கும் அதிகமானவர்கள் பலி

மியான்மரின் வடகிழக்குப் பகுதியில், சுரங்கப் பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்