தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டம்!

Date:

தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் பிரதான போராட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று “தேசிய எதிர்ப்பு தினத்தை” குறிக்கும் வகையில் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியது.

எவ்வாறாயினும், கடந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்