எனது அனுபவமும் சாணக்கியனின் வயதும் ஒன்று; பொய் சொல்லி அரசியல் செய்யக்கூடாது: ஜனா எம்.பி சாட்டை!

Date:

இராசபுத்திரன் சாணக்கியன் பிறப்பதற்கு முன்னரே நான் நாடாளுமன்றம் சென்றேன். ரணிலின் முன்பாக பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் வாய் திறக்கவில்லையென பொய் கூறியுள்ளீர்கள். தமிழ் மக்களிற்காக உயிரை கொடுத்து போராடிய நாம் விலை போவோம் என பொய்யுரைக்க வேண்டாமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்.

அண்மையில் தொலைக்கட்சி நிகழ்ச்சியொன்றில் சாணக்கியன் பொய்யான தகவலை பரப்பியதை தொடர்ந்து, அது தொடர்பான தெளிவுபடுத்தலை கோவிந்தம் கருணாகரன் காணொளி வடிவில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவை காண இங்கு அழுத்துங்கள்

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்