காலிமுகத்திடல் கோட்டகோகம பகுதியிலுள்ள கூடாரங்களை அகற்றி, போராட்டக்காரர்களை அங்கிருந்து வரும் வெள்ளிக்கிழமை (5) மாலை 5 மணிக்கு முன்னதாக வெளியேறும்படி பொலிசார் அறிவித்துள்ளர்.
வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிசார் இன்று மாலை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தனர்.
#SriLanka: Police team arrives at 'Gota go gama' (area between SWRD statue and Baladaksha Mw); makes announcement asking remaining resident-protesters to remove "illegal structures" before August 5, 5 pm 1/2 pic.twitter.com/lFpZOSyf1l
— Meera Srinivasan (@Meerasrini) August 3, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1