தற்போதைய நிர்வாகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்குபற்றினர்.
அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளின் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கை அவசியம் என இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1