வெள்ளவத்தையில் நேற்றிரவு புகையிரதத்தில் மோதி 20 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை பொலிஸ் உயிர்காப்பு பிரிவுக்கு அருகில் அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதத்தில் இரண்டு யுவதிகளும் மோதி, விபத்திற்குள்ளாகினர்.
இரண்டு பெண்களும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1