நாளாந்த செய்திகள் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது! By: Pagetamil Date: July 28, 2022 இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றத் கூட்டத் தொடரை நிறைவு செய்ய, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளீடப்பட்டுள்ளது. புதிய அமர்வு ஓகஸ்ட் 3 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு தொடங்கும். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous article21 சமூக செயற்பாட்டாளர்களிற்கு நாட்டை விட்டு வெளியேற தடை!Next articleசெஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு More like thisRelated பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல் divya divya - September 14, 2026 இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்... காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம் divya divya - September 14, 2026 அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்... மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம் divya divya - September 14, 2026 அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்... பரபரப்பான செய்திகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல் காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம் மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம் பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து! சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!