பல வாகனங்களைக் கொண்ட வர்த்தகர்கள் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டைப் பெறுவதற்கு வணிகப் பதிவு இலக்கத்துடன் அனைத்து வாகனங்களையும் பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இயந்திரங்களுக்கான எரிபொருள் தேவைகள் வாராந்த எரிபொருள் தேவைகளுடன் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
Update on Fuel Pass –
Businesses with multiple vehicles can now register all their vehicles with their Business Registration Number on Fuel Pass. Fuel requirements for machinery must be registered with the respective Divisonal Secretariats with the weekly fuel requirements.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 28, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1