ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் ஊடாக நாடாளுமன்றம் நுழைந்த ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷக்களின் உதவியுடன் ஜனாதிபதியானதையடுத்து, அந்த வெற்றிடத்திற்கு வஜிர அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1