பாடசாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கினாலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்துகள் இன்னும் சரியாக இயங்கவில்லை. இதனால், கிராமம் மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பாடசாலைக்கு மாணவர்கள் செல்வதிலுள்ள சவால்களை வெளிப்படுத்தும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
அவற்றில் சில-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1