26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

அமைச்சு பதவி ஏற்பது வதந்தி: ஹர்ஷ டி சில்வா

அமைச்சுப் பதவியை ஏற்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக சண்டே டைம்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

ருவிட்டரில் ஒரு செய்தியை விட்டுள்ள அவர், இது தொடர்பாக எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!