நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான ஷெரின், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பிகினி உடையில் காட்சி அளிக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த பிகினி உடையால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷெரினுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் ஷெரின் உரையாடியபோது பிகினி உடையில் உங்களது புகைப்படத்தை பார்க்க ஆசை என்று ஒரு ரசிகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் பிகினி உடை போன்று பிரிண்ட் செய்யப்பட்ட உடையணிந்து இதுதான் என்னுடைய ஸ்டைலில் உள்ள பிகினி உடை என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1