27.1 C
Jaffna
January 12, 2025
Pagetamil
கிழக்கு

மின்னல் தாக்கி மின்சார பொருட்கள் சேதம்!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் நேற்று பிற்பகல் வேளை ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக பிரதேசத்தில் மின்சாரப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளன.

வாழைச்சேனை விநாயகபுரத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் இரண்டு வீடுகளில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. வளவில் உள்ள தென்னை மரங்களில் மின்னல் தாக்கி தீ பற்றியுள்ளது. தீயானது வீட்டின் கூரையின் மீது பரவியதனையடுத்து சம்பவம் அறிந்த அயலவர்கள் தீ பரவாமல் தடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த வீடுளில் வசித்தோர் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றிருந்ததால் உயிர்; சேதம் எதுவும் ஏற்படமால் தடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த பிரதேசத்தில் பல வீடுகளில் பாவனையில் இருந்த மின்சார பாவனைப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் இருளுடன் கூடிய காலநிலை நிலவியதுடன் தூறல் மழையும் பெய்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீரநகரில் கடல் சீற்றம்

east tamil

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நற்பணியில் திருகோணமலை இளைஞர்கள்

east tamil

மட்டக்களப்பு கிரான்குளத்தில் இலவச இருதய மாற்று சிகிச்சைக் கூடம் திறப்பு

east tamil

ஆரையம்பதியில் கொடூர விபத்து: முச்சக்கர வண்டி-மோட்டர்சைக்கிள் மோதியல் இருவர் படுகாயம்

east tamil

பெண்மீது சினிமா பாணி தாக்குதல்: கோடீஸ்வரன் எம்.பி கொந்தளிப்பு

east tamil

Leave a Comment