24.5 C
Jaffna
January 15, 2025
Pagetamil
உலகம்

கூகிள் இணை நிறுவனரின் குடும்பத்திற்குள்ளும் எலான் மஸ்க் ‘திருவிளையாடல்?’: விவாகரத்திற்கு அவர்தான் காரணமாம்!

கூகிளின் இணை நிறுவனர் செர்கேய் பிரினின் மனைவி நிக்கோல் ஷனாஹனுடன்  கள்ளக்காதலில் ஈடுபடவில்லை என்று Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கூறியுள்ளார்.

நிக்கோல் ஷனஹானுடன் அவர் சிறிது காலம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக Wall Street Journal செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த விவகாரத்தை அறிந்த பிரின், இந்த வருட தொடக்கத்தில் மனைவியிடமிருந்து
விவகாரத்து கோரியதாகவும், மஸ்க்குடன் நட்பைத் துண்டித்ததாகவும் கூறப்பட்டது.

மஸ்கின் நிறுவனங்களில் உள்ள தனிப்பட்ட முதலீடுகளை விற்கும்படியும் பிரின் தம்முடைய ஆலோசகர்களிடம் கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

“செர்கேய்யும் நானும் நண்பர்கள்..இருவரும் நேற்றிரவு விருந்தில் ஒன்றாகக் கலந்துகொண்டோம். நிக்கோலை நான் கடந்த மூன்றாண்டுகளில் இரண்டு முறை மட்டுமே பார்த்தேன். அப்போது மற்றவர்களும் கூட இருந்தனர்,” என்று மஸ்க் ருவிற்றரில் பதிவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜப்பானில் வாடகை நண்பர் – கோடிகளில் சம்பளம்

east tamil

இந்து மதம் மாறுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவல்?

Pagetamil

உயிருடன் சிக்கினால் தற்கொலை செய்யுங்கள் – கிம் ஜாங் உத்தரவால் அதிர்ச்சி

east tamil

இதுவரை 24 பேரை பலிகொண்ட லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – உருவானதும் பரவியதும் எப்படி?

Pagetamil

லொஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சிறைக்கைதிகள் பங்கேற்பு

east tamil

Leave a Comment