கூகிள் இணை நிறுவனரின் குடும்பத்திற்குள்ளும் எலான் மஸ்க் ‘திருவிளையாடல்?’: விவாகரத்திற்கு அவர்தான் காரணமாம்!
கூகிளின் இணை நிறுவனர் செர்கேய் பிரினின் மனைவி நிக்கோல் ஷனாஹனுடன் கள்ளக்காதலில் ஈடுபடவில்லை என்று Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கூறியுள்ளார். நிக்கோல் ஷனஹானுடன் அவர் சிறிது காலம் கள்ளத்தொடர்பு...