ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரான இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அவர் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
Forbes நிறுவனத்தின் Real Time Billionaire பட்டியல் அதனைக் குறிப்பிட்டது.
அதானியின் சொத்து மதிப்பு தற்போது 116 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது.
உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் 5ஆம் இடத்தில் உள்ளார்.
அவரது சொத்து மதிப்பு 104.6 பில்லியன் டொலர்.
இந்தியாவில் இன்னொரு செலவந்தரான முகேஷ் அம்பானி பட்டியலின் 10 ஆம் இடத்தில் உள்ளார்.
அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 90.1 பில்லியன் டொலர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1