நாளை (22) காலை புதிய அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார்.
தினேஷ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
தினேஷ் குணவர்தன தற்போது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கடமையாற்றுகின்றார்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகவும், பிரதமராக பெரமுன பிரமுகர் தினேஷ் குணவர்த்தனவும் பதவியேற்பதன் மூலம் மீண்டும் புதிய முகத்துடன் பழைய பெரமுன ஆட்சியே மீண்டும் ஏற்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1