கிளிநொச்சி மக்கள் எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்குமாறு தெரிவித்து A9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி நகரில் உள்ள எரிபொருள் நிலையத்தில், எரிபொருள் விநியோகத்தை 7 மணியுடன் நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில் மக்கள் வீதியை மறித்து போராட்டம் மேற்கொண்டனர்.
போராட்டம் தொடர்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1