அன்னாரில் உடல் இலங்கை கொண்டு வரப்பட்டு இறுதிக்கிரிகைகள் நாளை (18.07.2022) திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.
தகவல்:ந.விஜயதரன் (சகோதரன்)
+94773162713