மரண அறிவித்தல்

செல்வன் நகுலேஸ்வரன் விஜயசன்

சோளன்தோட்டம் உரும்பிராய் மேற்கு உரும்பிராய்,யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சுவிட்சர்லாந்து நாட்டை வசிப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்.கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய பழைய மாணவனுமான செல்வன்.அமரர் நகுலேஸ்வரன்.விஜயசன் (ரண்டா) அவர்கள் கடந்த 20.06.2022 திங்கள்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னாரில் உடல் இலங்கை கொண்டு வரப்பட்டு இறுதிக்கிரிகைகள் நாளை (18.07.2022) திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.

தகவல்:ந.விஜயதரன் (சகோதரன்)
+94773162713

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருமதி மனோபாலன் மார்க்கிரேட் (லீலா)

Pagetamil

திரு.ஜெகசிங்கம் மரியசிசில் இன்பராஜன்

Pagetamil

திருமதி இரத்தினம் அன்னம்மா

Pagetamil

திரு.முருகையா கணேசலிங்கம்

Pagetamil

திருமதி பேர்ணடேற் புஷ்பம் செல்வறட்ணம்

Pagetamil

Leave a Comment