பிரதமர் அலுவலகத்தை பறிகொடுத்த இராணுவத்தளபதிக்கு என்ன நடந்தது?: இராணுவம் விளக்கம்!

Date:

கடந்த ஜூலை 13ஆம் திகதி பிரதமர் அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் கையகப்படுத்தப்பட்டபோது, அங்கு கடமையாற்றிய 142வது படைத் தளபதியான இலங்கை இலகு காலாட்படையின் பிரிகேடியர் அனில் சோமவீர, இந்தச் சம்பவம் தொடர்பில் பணி இடைநிறுத்தம் செய்யப்படவில்லை என இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

பிரிகேடியர் சோமவீரவின் பணி இடைநிறுத்தம் தொடர்பான செய்தி தவறானது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த பிரிகேடியர் இராணுவத் தலைமையகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்