பிரதமர் பதவிக்கு சஜித்தின் பெயர் முன்மொழிவு!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் நேற்று விரிவாக கலந்துரையாடியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், ஜேவிபி தவிர்ந்த அனைத்து எதிர்க்கட்சிகளும் நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 சுயேச்சைக் கட்சிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பெரமுன சுயேட்சை எம்.பி.க்கள், டலஸ் அழகப்பெருமவின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்குபற்றினர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்