இன்று அனைத்து அலுவலக ரயில்களையும் இயக்க முடியாது என பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக, பணிக்கு சமூகமளிப்பதில் மிகவும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதால், ஊழியர்கள் இந்த நிலைக்கு முகம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
அதன்படி 48 அலுவலக ரயில்களில் 22 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1