26.2 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

6,7,8ஆம் திகதிகளிற்கான மின்வெட்டு அட்டவணை!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ஜூலை 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை தினமும் மூன்று மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையிலான பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின் தடை ஏற்படும்.

CC பகுதியில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை இரண்டு மணி நேரம் 30 நிமிடம் மின்வெட்டு ஏற்படும், MNOXYZ பகுதிகளில் காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மூன்று மணி நேரம் மின்வெட்டு ஏற்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழில் எலிக்காய்ச்சலால் 110 பேர் பாதிப்பு!

Pagetamil

நகைச்சுவையாளர்களால் நிரம்பிய இலங்கை நாடாளுமன்றம் – முன்னாள் ஆளுநர்

east tamil

சாவகச்சேரி வைத்தியசாலை மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்

Pagetamil

நாடாளுமன்றத்துக்குள்ளும் நாகரிகமில்லாமல் பேச்சு… அர்ச்சுனாவின் வேட்டியை உரிந்த ஜேவிபி!

Pagetamil

2028இற்குள் அரசின் நோக்கம்

east tamil

Leave a Comment