புகையிரத ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புகையிரத ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பதற்கு எரிபொருளைக் கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெமட்டகொட புகையிரத நிலையத்தில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று பிற்பகல் 3 மணி வரை 40 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இரவு 10 மணிக்குள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடாவிட்டால் 140 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1