அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் பல நாள் மீன்பிடி இழுவை படகில் செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
குறித்த நபர்களின் அடையாளங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1