புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவில் கலந்து கொள்ளச் சென்ற பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது வாகனத் தரிப்பிட கட்டணம்.
இன்று (27) புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. வன்னியிலுள்ள பிரசித்தி பெற்ற நாகதம்பிரான் ஆலயங்களில் ஒன்றான இந்த ஆலய திருவிழாவில் நாடெங்குமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இன்றைய திருவிழாவிற்கு சென்ற பக்தர்களை, வாகன தரிப்பிட கட்டணம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கார், வான்களிற்கான கட்டணமாக ரூ.500 அறவிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1