அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பின் பல சரத்துக்களுக்கு முரணாக இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் பின்னரே இவ்வாறான சரத்துகளை நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1