சர்வதேச யோகா தின நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் இன்று (21) இடம்பெற்றது.
இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர், கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மற்றும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1