நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதார ஊழியர்களின் வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1