துணுக்காய் மல்லாவி ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 6600 லீற்றர் பெற்றோல் மற்றும் 6600 லீற்றர் டீசல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுருந்த நிலையில் அவை இராணுவம் மற்றும் பொலிஸ் பிரசன்னத்துடன் நேற்று வழங்கப்பட்டிருந்தது
நேற்றுமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற 6600 லீற்றர் டீசலானது, ஒவ்வொரு வாகனங்களுக்கும் தலா 8000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
இதே வேளை வாகனங்களுக்கு வழங்கப்படும் பெற்றோலானது 2000ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகின்றன
ஐந்து நாட்களுக்கு பின்னரே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசலும் 2 நாட்களின் பின்னர் பெற்றொலும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1