முக்கியச் செய்திகள்2வது நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறைத்தண்டனை! by PagetamilJune 7, 20220609 Share0 நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். உயர் நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைத்த இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை தீர்ப்பளித்தது.