கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி சம்பவங்கள் தொடர்பில் கடந்த 9ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1