தொம்பே, மல்வான, மப்பிட்டிகம பிரதேசங்களில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து, பாரிய வீடு, நீச்சல் தடாகம், பண்ணையை நிர்மாணித்து அரசாங்க நிதியை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (ஜூன் 3) இந்தஉத்தரவை வழங்கியது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2