தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் இன்று!

Date:

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று (27) இடம்பெறவுள்ளது.

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என தலைவர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட கட்டமைப்பிற்குள் தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து உறுப்பினர்கள் கலந்துரையாடுவார்கள் என புஞ்சிஹேவ கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியை அனுமதியின்றி கடக்க முற்படும் கப்பல்கள் தகர்க்கப்படும்: ஈரான்!

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக்...

எருமை மாட்டை சுட்டுக்கொன்ற இருவர் கைது!

மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை...

மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்த கடற்படை புலனாய்வாளர்கள்!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்