புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம சத்தியப்பிரமாணம்!

Date:

பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மறைவையடுத்து வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் சமரவிக்ரம பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜகத் சமரவிக்ரம, பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து மறைந்த அமரகீர்த்தி அத்துகோரளவிற்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரள கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியும் அந்த இடத்தில் இறந்து கிடந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்...

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்...

இன்றைய ராசி பலன் | 11.08.2026

## 🔮 இன்றைய ராசி பலன் | 11.08.2026 ♈ மேஷம்: புதிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்