29.2 C
Jaffna
March 12, 2025
Pagetamil
இலங்கை

புலிகளின் செய்தி புரளி: பாதுகாப்பு அமைச்சு!

இலங்கையில் முன்னாள் புலி உறுப்பினர்கள்  தாக்குதல் நடத்த “மீண்டும் ஒன்றிணைகிறார்கள்” என வெளியான செய்திகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை மறுத்துள்ளது.

இந்திய உளவுத்துறையின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி, த ஹிந்து இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

“கட்டுரை முற்றிலும் ஆதாரமற்றது. அத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் வரவில்லை” என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இலங்கை அரசியல் தலைவர்களும் இந்திய பாதுகாப்பு ஸ்தாபனத்தின் கூற்றுகளுக்கு கடுமையாக பதிலளித்தனர். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், “புலிகளின் மீள் உருவாக்கம் பற்றிய செய்தி இன உறவுகள் மேம்பட்டு வரும் இலங்கையின் இன்றைய சமூகச் சூழலில் மிகவும் கவலையளிக்கிறது” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அங்கஜனால் நாட்டுக்கு ஏற்பட்ட வீண் விரயம்: நடவடிக்கையெடுக்க சபாநாயகரிடம் கோரிக்கை!

Pagetamil

14ஆம் திகதியுடன் முதலாம் தவணை நிறைவு!

Pagetamil

தென்னக்கோனின் ரிட் மனு விசாரணை நிறைவு!

Pagetamil

அனுராதபுரத்தில் பெண் வைத்தியரை வல்லுறவுக்குள்ளாக்கிய காமுகன் கைது!

Pagetamil

தமிழ் காங்கிரசும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!