இரு வேறு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சசூட்டு சம்பவங்களில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
அங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2